Tamizh Calendar on your Mobile without downloading any app

Works on any device - iOS, Android, Windows, Blackberry

தமிழ் தினசரி நாட்காட்டியை உங்கள் கைப்பேசியில் பார்க்கும் வசதி. எந்த விதமான செயலியையும் (App) பதிவிறக்கம் செய்யாமலேயே! உங்கள் Gmail முகவரியை இங்கே பதிவு செய்தாலே போதும்

தமிழில் தினசரி நாட்காட்டி

உலகத்திலேயே முதல் முறையாக கணினி வரலாற்றில், எந்தவிதக் கட்டணமும் இன்றித் தமிழில் தினசரி நாட்காட்டியை உங்கள் கைப்பேசியில், மின்னஞ்சல் கணினி திரையில் பார்க்கும் வசதி இதோ!

தமிழ் தினசரி நாட்காட்டியை – உங்கள் கைப்பேசியில் (iphone, android, windows) முதலான அனைத்துக் கைபேசிகளிலும்) – எந்த விதமான செயலியையும் (App) பதிவிறக்கம் செய்யாமலேயே பார்க்கலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்:

  • tamizhcalendar.com என்ற இந்த இணைய தளத்தில் உங்கள் Gmail முகவரியைப் பதிவு செய்தாலேயே போதும்.
  • பதிவு செய்த உடனேயே உங்களது கைப்பேசியிலுள்ள நாட்காட்டி இலட்சினையைத் (Calendar icon) திறந்து (‘Sync’) சிங்க் செய்ய வேண்டும். உடனடியாகத் தமிழ்நாட்காட்டி உங்கள் கைப்பேசியில் உள்ள Calendar ல் பதிவாகிவிடும்.

இதன் பிறகு இணையதள இணைப்பு இல்லாமலேயே எந்த நேரமும் இந்தத் தமிழ்த் தினசரி நாட்காட்டியைக் கைபேசியில் பார்க்கலாம்.

சிறப்பு: இந்த நாட்காட்டியில் தெய்வமுரசு ஆசிரியர் Dr.மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்கள் உருவாக்கிய தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஆண்டு பெயர்கள் - வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), திதி - மறைமதி, நிறைமதி. "தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டி" பற்றி விவரம் அறிய www.dheivamurasu.org காண்க.

Tamil Daily Calendar on multiple platform

Website

Tamizh Calendar for your website. Add a tamizh calendar to your website with just a few lines of code.

Wordpress Site

Tamizh Calendar for your wordpress site. Coming soon..

iOS & Android,

Tamizh Daily Calendar on any device - iOS, Android, Blackberry. Click here and enter your Gmail address to see the calendar on your mobile.

Tamizh Calendar on your Mobile

iOS & Android

Use your inbuilt Calendar App. No need to download any app

Windows, Blackberry

Use your inbuilt Calendar App. No need to download any app

Description

Tamil calendar with Date (with Tamil Numerals), month, Thithi, Amavasai, Pournami, Pradosham, Natchathram and many more information for all days in Tamil.

Tamizh Calendar Monthly View


Icons are shown for important days. For example: Full moon icon on full moon day, Star icon on Kiruthigai and so on.

Tamizh Calendar Details


How to view Tamizh Calendar on your mobile?

.

Tamizh Calendar in your Gmail

See this tamizh calendar whenever you open your Gmail.Click here and enter your Gmail address to see the calendar on your mobile and Gmail.

Tamil wall clock