உலகத்திலேயே முதல் முறையாக கணினி வரலாற்றில், எந்தவிதக் கட்டணமும் இன்றித் தமிழில் தினசரி நாட்காட்டியை உங்கள் கைப்பேசியில், மின்னஞ்சல் கணினி திரையில் பார்க்கும் வசதி இதோ!
தமிழ்த் தினசரி நாட்காட்டியை – உங்கள் கைப்பேசியில் (iphone, android, windows முதலான அனைத்துக் கைபேசிகளிலும்) – எந்த விதமான செயலியையும் (App) பதிவிறக்கம் செய்யாமலேயே பார்க்கலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்:
- tamizhcalendar.com என்ற இணைய தளத்தில் உங்கள் gmail முகவரியைப் பதிவு செய்தாலேயே போதும்.
- பதிவு செய்த உடனேயே உங்களது கைப்பேசியிலுள்ள நாட்காட்டி இலட்சினையைத் (Calendar icon) திறந்து (‘Sync’) சிங்க் செய்ய வேண்டும். உடனடியாகத் தமிழ்நாட்காட்டி உங்கள் கைப்பேசியில் உள்ள Calendar ல் பதிவாகிவிடும்.
இதன் பிறகு இணையதள இணைப்பு இல்லாமலேயே எந்த நேரமும் இந்தத் தமிழ்த் தினசரி நாட்காட்டியைக் கைபேசியில் பார்க்கலாம்.
உங்களது தனிப்பட்ட இணைய தளத்திலும் இந்தத் தினசரி நாட்காட்டியைச் சேர்த்துக் கொள்வதற்கான (embed) வசதியும் tamizhcalendar.com என்ற இணைய தளத்தில் உள்ளது.
உங்களது gmail மின்னஞ்சல் திறந்த உடனேயே இந்தத் தினசரித் தமிழ் நாட்காட்டியைக் கணினித் திரையில் தெரியும் படி இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதற்காக நீங்கள் Settings -> Labs -> Google Calendar Gadget, Option ஐ enable செய்தால் தமிழ்த் தினசரி நாட்காட்டியை உங்கள் gmail மின்னஞ்சல் கணினித் திரையில் தினந்தோறும் பார்க்கலாம்.