iOS & Android
Use your inbuilt Calendar App. No need to download any app
உலகத்திலேயே முதல் முறையாக கணினி வரலாற்றில், எந்தவிதக் கட்டணமும் இன்றித் தமிழில் தினசரி நாட்காட்டியை உங்கள் கைப்பேசியில், மின்னஞ்சல் கணினி திரையில் பார்க்கும் வசதி இதோ!
தமிழ் தினசரி நாட்காட்டியை – உங்கள் கைப்பேசியில் (iphone, android, windows) முதலான அனைத்துக் கைபேசிகளிலும்) – எந்த விதமான செயலியையும் (App) பதிவிறக்கம் செய்யாமலேயே பார்க்கலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்:
இதன் பிறகு இணையதள இணைப்பு இல்லாமலேயே எந்த நேரமும் இந்தத் தமிழ்த் தினசரி நாட்காட்டியைக் கைபேசியில் பார்க்கலாம்.
சிறப்பு: இந்த நாட்காட்டியில் தெய்வமுரசு ஆசிரியர் Dr.மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்கள் உருவாக்கிய தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஆண்டு பெயர்கள் - வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), திதி - மறைமதி, நிறைமதி. "தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டி" பற்றி விவரம் அறிய www.dheivamurasu.org காண்க.
Tamizh Calendar for your website. Add a tamizh calendar to your website with just a few lines of code.
Tamizh Calendar for your wordpress site. Coming soon..
Tamizh Daily Calendar on any device - iOS, Android, Blackberry. Click here and enter your Gmail address to see the calendar on your mobile.
Use your inbuilt Calendar App. No need to download any app
Use your inbuilt Calendar App. No need to download any app
Tamil calendar with Date (with Tamil Numerals), month, Thithi, Amavasai, Pournami, Pradosham, Natchathram and many more information for all days in Tamil.
Icons are shown for important days. For example: Full moon icon on full moon day, Star icon on Kiruthigai and so on.
© 2016 Tamizh Calendar. All rights reserved. Brought to you online by www.pppindia.comTamizhcalendar data might have errors, use it at your own risk.