வைகாசி - மே - சூன் 2025

உலக நிறைவு ஆண்டு


திருவள்ளுவர் ஆண்டு

௨௲௫௬ (2056)

கி. பி 2025

☀ கதிரவன் தோற்றம்

5.53 முதல் [1]
5.52 இடை [11]
5.52 கடை [21]

நல்முழுத்த நாட்கள்

வைகாசி 2, வைகாசி 4, வைகாசி 5,வைகாசி 9,
வைகாசி 22,வைகாசி 23,வைகாசி 25

அரசு விடுமுறை

24. பக்ரீத் June 7

வைகாசி 2,
வைகாசி 4,
வைகாசி 5,
வைகாசி 9,
வைகாசி 22,
வைகாசி 23,
வைகாசி 25
ஓகம் யோகம்
1. கம்பம்(விஷ்கம்பம்)
2. விருப்பம்(ப்ரீதி)
3. வாழ்நாள்(ஆயுஷ்மான்)
4. மிகுசெல்வம்(சவுபாக்கியம்)
5. நலம்(ஷோபனம்)
6. மாகண்டம்(அதிகண்டம்)
7. அறம்(சுகர்மம்)
8. துணை(திருதி)
9. சூலம்(சூலம்)
10. கண்டம்(கண்டம்)
11. ஆக்கம்(விருத்தி)
12. நிலை(துருவம்)
13. கட்செவி(வியாகதம்)
14. எக்களிப்பு(ஹர்ஷணம்)
15. வேல்(வஜ்ரம்)
16. வல்லமை(சித்தி)
17. கோறல்(வியதீபாகம்)
18. மாகாயம்(வரீயான்)
19. தாழ்வு(பரிகம்)
20. சிவம்(சிவம்)
21. திறம்(சித்தம்)
22. வாய்ப்பு(சாத்தியம்)
23. மங்கலம்(சுபம்)
24. தெளிவு(சுப்பிரம்)
25. நான்முகன்(பிராமியம்)
26. வேந்தன்(ஐந்திரம்)
27. கூளி(வைதிருதி)
கரணம் கரணம்
1. அரி(பவம்)
2. புலி(பாலவம்)
3. கேழல்(சௌவம்)
4. கழுதை(தைதுளம்)
5. யானை(கரசை)
6. எருது(வணிஜம்)
7. கோழி(விஷ்டி)
8. கூகை(சகுனம்)
9. நாய்(சதுஷ்பாகம்)
10. பாம்பு(நாகவம்)
11. புழு(கிம்ஸ்துக்கினம்)
நாண்மீன் நட்சத்திரம்
1. புரவி(அசுவினி)
2. அடுப்பு(பரணி)
3. ஆரல்(கிருத்திகை)
4. சகடு(உரோகிணி)
5. மான்றலை(மிருகசீரிடம்)
6. ஆதிரை(திருவாதிரை)
7. கழை(புனர்பூசம்)
8. வாவி(பூசம்)
9. அரவு(ஆயில்யம்)
10. கொடுநுகம்(மகம்)
11. கணை(பூரம்)
12. உத்திரம்(உத்தரம்)
13. கை(அத்தம்)
14. ஆடை(சித்திரை)
15. விளக்கு(சுவாதி)
16. முறம்(விசாகம்)
17. பனை(அனுஷம்)
18. துளங்கொளி(கேட்டை)
19. குருகு(மூலம்)
20. உடைகுளம்(பூராடம்)
21. கடைகுளம்(உத்திராடம்)
22. ஓணம்(திருவோணம்)
23. காக்கை(அவிட்டம்)
24. செக்கு(சதயம்)
25. நாழி(பூரட்டாதி)
26. முரசு(உத்திரட்டாதி)
27. தோணி(ரேவதி)
மாதங்கள் தமிழ் மாதங்கள்
தைசுறவம்
மாசிகும்பம்
பங்குனிமீனம்
சித்திரைமேழம்
வைகாசிவிடை
ஆனிஆடவை
ஆடிகடகம்
ஆவணிமடங்கல்
புரட்டாசிகன்னி
ஐப்பசிதுலை
கார்த்திகைநளி
மார்கழிசிலை
பிறைநாள் திதி
1. ஒருமை(பிரதமை)
2. இருமை(துவிதியை)
3. மும்மை(திருதியை)
4. நான்மை(சதுர்த்தி)
5. ஐம்மை(பஞ்சமி)
6. அறுமை(சஷ்டி)
7. எழுமை(சப்தமி)
8. எண்மை(அஷ்டமி)
9. தொண்மை(நவமி)
10. பதின்மை(தசமி)
11. பதிற்றொருமை(ஏகாதசி)
12. பதிற்றிருமை(துவாதசி)
13. பதின்மும்மை(திரயோதசி)
14. பதினான்மை(சதுர்த்தசி)
15. மறைமதி(அமாவாசை)
16. நிறைமதி(பெளர்ணமி)

தமிழ் ஆண்டுப் பெயர்கள் (1–30)

தமிழ் பெயர் சமஸ்கிருத பெயர்
1நற்றோன்றல்பிரபவ
2உயர்தோன்றல்விபவ
3வெள்ளொளிசுக்கில
4பேருவகைபிரமோதூத
5மக்கட்செல்வம்பிரசோற்பத்தி
6அயல்முனிஆங்கிரச
7திருமுகம்ஸ்ரீமுக
8தோற்றம்பவ
9இளமையுவ
10மாழைதாது
11ஈச்சுரம்ஈஸ்வர
12கூலவளம்வெகுதான்ய
13முன்மைபிரமோதி
14நேர்நிரல்விக்ரம
15விளைபயன்விஜு
16ஓவியக்கதிர்சித்ரபானு
17நற்கதிர்சுபானு
18தாங்கெழில்தாரண
19நிலவரையன்பார்த்திப
20விரிமாண்புவிய
21முற்றறிவுசர்வசித்
22முழுநிறைவுசர்வதாரி
23தீர்பகைவிரோதி
24வளமாற்றம்விக்ருதி
25செய்நேர்த்திகர
26நற்குழவிநந்தன
27உயர்வாகைவிசய
28வாகைசய
29காதன்மைமன்மத
30வெம்முகம்துன்முகி

தமிழ் ஆண்டுப் பெயர்கள் (31–60)

தமிழ் பெயர் சமஸ்கிருத பெயர்
31பொற்றடைஏவிளம்பி
32அட்டிவிளம்பி
33எழில்மாறல்விகாரி
34வீறியெழல்சார்வரி
35கீழறைபிலவ
36நற்செய்கைசுபகிருது
37மங்கலம்சோபகிருது
38பகைக்கேடுகுரோதி
39உலகநிறைவுவிசுவாவசு
40அருட்டோற்றம்பராபவ
41நச்சுப்புழைபிலவங்க
42பிணைவிரகுகீலக
43அழகுசௌமிய
44பொதுநிலைசாதாரண
45இகல்வீறுவிரோதிகிருது
46கழிவிரக்கம்பரிதாபி
47நற்றலைமைபிரமாதீச
48பெருமகிழ்ச்சிஆனந்த
49பெருமறம்இராட்சச
50தாமரைநள
51பொன்மைபிங்கள
52கருமைவீச்சுகாளயுத்தி
53முன்னியமுடிதல்சித்தார்த்தி
54அழலிரௌத்ரி
55கொடுமதிதுன்மதி
56பேரிகைதுந்துபி
57ஒடுங்கிருத்ரோத்காரி
58செம்மைரக்தாட்சி
59எதிரேற்றம்குரோதன
60வளங்கலன்அட்சய