உலக நிறைவு ஆண்டு
6.00 முதல்
6.03 இடை
6.04 கடை
30. இந்திய விடுதலை நாள் August 15
31.கண்ணன் பிறந்தநாள் August 16
| ஓகம் | யோகம் |
|---|---|
| 1. கம்பம் | (விஷ்கம்பம்) |
| 2. விருப்பம் | (ப்ரீதி) |
| 3. வாழ்நாள் | (ஆயுஷ்மான்) |
| 4. மிகுசெல்வம் | (சவுபாக்கியம்) |
| 5. நலம் | (ஷோபனம்) |
| 6. மாகண்டம் | (அதிகண்டம்) |
| 7. அறம் | (சுகர்மம்) |
| 8. துணை | (திருதி) |
| 9. சூலம் | (சூலம்) |
| 10. கண்டம் | (கண்டம்) |
| 11. ஆக்கம் | (விருத்தி) |
| 12. நிலை | (துருவம்) |
| 13. கட்செவி | (வியாகதம்) |
| 14. எக்களிப்பு | (ஹர்ஷணம்) |
| 15. வேல் | (வஜ்ரம்) |
| 16. வல்லமை | (சித்தி) |
| 17. கோறல் | (வியதீபாகம்) |
| 18. மாகாயம் | (வரீயான்) |
| 19. தாழ்வு | (பரிகம்) |
| 20. சிவம் | (சிவம்) |
| 21. திறம் | (சித்தம்) |
| 22. வாய்ப்பு | (சாத்தியம்) |
| 23. மங்கலம் | (சுபம்) |
| 24. தெளிவு | (சுப்பிரம்) |
| 25. நான்முகன் | (பிராமியம்) |
| 26. வேந்தன் | (ஐந்திரம்) |
| 27. கூளி | (வைதிருதி) |
| கரணம் | கரணம் |
|---|---|
| 1. அரி | (பவம்) |
| 2. புலி | (பாலவம்) |
| 3. கேழல் | (சௌவம்) |
| 4. கழுதை | (தைதுளம்) |
| 5. யானை | (கரசை) |
| 6. எருது | (வணிஜம்) |
| 7. கோழி | (விஷ்டி) |
| 8. கூகை | (சகுனம்) |
| 9. நாய் | (சதுஷ்பாகம்) |
| 10. பாம்பு | (நாகவம்) |
| 11. புழு | (கிம்ஸ்துக்கினம்) |
| நாண்மீன் | நட்சத்திரம் |
|---|---|
| 1. புரவி | (அசுவினி) |
| 2. அடுப்பு | (பரணி) |
| 3. ஆரல் | (கிருத்திகை) |
| 4. சகடு | (உரோகிணி) |
| 5. மான்றலை | (மிருகசீரிடம்) |
| 6. ஆதிரை | (திருவாதிரை) |
| 7. கழை | (புனர்பூசம்) |
| 8. வாவி | (பூசம்) |
| 9. அரவு | (ஆயில்யம்) |
| 10. கொடுநுகம் | (மகம்) |
| 11. கணை | (பூரம்) |
| 12. உத்திரம் | (உத்தரம்) |
| 13. கை | (அத்தம்) |
| 14. ஆடை | (சித்திரை) |
| 15. விளக்கு | (சுவாதி) |
| 16. முறம் | (விசாகம்) |
| 17. பனை | (அனுஷம்) |
| 18. துளங்கொளி | (கேட்டை) |
| 19. குருகு | (மூலம்) |
| 20. உடைகுளம் | (பூராடம்) |
| 21. கடைகுளம் | (உத்திராடம்) |
| 22. ஓணம் | (திருவோணம்) |
| 23. காக்கை | (அவிட்டம்) |
| 24. செக்கு | (சதயம்) |
| 25. நாழி | (பூரட்டாதி) |
| 26. முரசு | (உத்திரட்டாதி) |
| 27. தோணி | (ரேவதி) |
| மாதங்கள் | தமிழ் மாதங்கள் |
|---|---|
| தை | சுறவம் |
| மாசி | கும்பம் |
| பங்குனி | மீனம் |
| சித்திரை | மேழம் |
| வைகாசி | விடை |
| ஆனி | ஆடவை |
| ஆடி | கடகம் |
| ஆவணி | மடங்கல் |
| புரட்டாசி | கன்னி |
| ஐப்பசி | துலை |
| கார்த்திகை | நளி |
| மார்கழி | சிலை |
| பிறைநாள் | திதி |
|---|---|
| 1. ஒருமை | (பிரதமை) |
| 2. இருமை | (துவிதியை) |
| 3. மும்மை | (திருதியை) |
| 4. நான்மை | (சதுர்த்தி) |
| 5. ஐம்மை | (பஞ்சமி) |
| 6. அறுமை | (சஷ்டி) |
| 7. எழுமை | (சப்தமி) |
| 8. எண்மை | (அஷ்டமி) |
| 9. தொண்மை | (நவமி) |
| 10. பதின்மை | (தசமி) |
| 11. பதிற்றொருமை | (ஏகாதசி) |
| 12. பதிற்றிருமை | (துவாதசி) |
| 13. பதின்மும்மை | (திரயோதசி) |
| 14. பதினான்மை | (சதுர்த்தசி) |
| 15. மறைமதி | (அமாவாசை) |
| 16. நிறைமதி | (பெளர்ணமி) |
| தமிழ் பெயர் | சமஸ்கிருத பெயர் | |
|---|---|---|
| 1 | நற்றோன்றல் | பிரபவ |
| 2 | உயர்தோன்றல் | விபவ |
| 3 | வெள்ளொளி | சுக்கில |
| 4 | பேருவகை | பிரமோதூத |
| 5 | மக்கட்செல்வம் | பிரசோற்பத்தி |
| 6 | அயல்முனி | ஆங்கிரச |
| 7 | திருமுகம் | ஸ்ரீமுக |
| 8 | தோற்றம் | பவ |
| 9 | இளமை | யுவ |
| 10 | மாழை | தாது |
| 11 | ஈச்சுரம் | ஈஸ்வர |
| 12 | கூலவளம் | வெகுதான்ய |
| 13 | முன்மை | பிரமோதி |
| 14 | நேர்நிரல் | விக்ரம |
| 15 | விளைபயன் | விஜு |
| 16 | ஓவியக்கதிர் | சித்ரபானு |
| 17 | நற்கதிர் | சுபானு |
| 18 | தாங்கெழில் | தாரண |
| 19 | நிலவரையன் | பார்த்திப |
| 20 | விரிமாண்பு | விய |
| 21 | முற்றறிவு | சர்வசித் |
| 22 | முழுநிறைவு | சர்வதாரி |
| 23 | தீர்பகை | விரோதி |
| 24 | வளமாற்றம் | விக்ருதி |
| 25 | செய்நேர்த்தி | கர |
| 26 | நற்குழவி | நந்தன |
| 27 | உயர்வாகை | விசய |
| 28 | வாகை | சய |
| 29 | காதன்மை | மன்மத |
| 30 | வெம்முகம் | துன்முகி |
| தமிழ் பெயர் | சமஸ்கிருத பெயர் | |
|---|---|---|
| 31 | பொற்றடை | ஏவிளம்பி |
| 32 | அட்டி | விளம்பி |
| 33 | எழில்மாறல் | விகாரி |
| 34 | வீறியெழல் | சார்வரி |
| 35 | கீழறை | பிலவ |
| 36 | நற்செய்கை | சுபகிருது |
| 37 | மங்கலம் | சோபகிருது |
| 38 | பகைக்கேடு | குரோதி |
| 39 | உலகநிறைவு | விசுவாவசு |
| 40 | அருட்டோற்றம் | பராபவ |
| 41 | நச்சுப்புழை | பிலவங்க |
| 42 | பிணைவிரகு | கீலக |
| 43 | அழகு | சௌமிய |
| 44 | பொதுநிலை | சாதாரண |
| 45 | இகல்வீறு | விரோதிகிருது |
| 46 | கழிவிரக்கம் | பரிதாபி |
| 47 | நற்றலைமை | பிரமாதீச |
| 48 | பெருமகிழ்ச்சி | ஆனந்த |
| 49 | பெருமறம் | இராட்சச |
| 50 | தாமரை | நள |
| 51 | பொன்மை | பிங்கள |
| 52 | கருமைவீச்சு | காளயுத்தி |
| 53 | முன்னியமுடிதல் | சித்தார்த்தி |
| 54 | அழலி | ரௌத்ரி |
| 55 | கொடுமதி | துன்மதி |
| 56 | பேரிகை | துந்துபி |
| 57 | ஒடுங்கி | ருத்ரோத்காரி |
| 58 | செம்மை | ரக்தாட்சி |
| 59 | எதிரேற்றம் | குரோதன |
| 60 | வளங்கலன் | அட்சய |