Tamil Monthly Calendar in Tamizh Numerals

தமிழ் நாட்காட்டி

எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள். நாயன்மார்கள், மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் சிறந்த நாட்களின் குறிப்புகள் தமிழில். பிறைநாள் (திதி), நாண்மீன் (நட்சத்திரம்), ஓகம் (யோகம்), நல்முழுத்தம் (முகூர்த்தம்), கழுவாய் வழிபாடு (பிரதோஷம்), மறைமதி (அமாவாசை), நிறைமதி (பௌர்ணமி) என அவற்றின் தூய தமிழ் வடிவங்கள். எண்ணிலும், எழுத்திலும், எதிலும் தமிழ் மணம்!

Tamil Monthly Calendar

This content is hidden and does not take up space.

சனவரி - பிப்ரவரி 2025


உலக நிறைவு ஆண்டு

திருவள்ளுவர் ஆண்டு

௨௲௫௬ (2056)

கி. பி 2025